தியாகி சுப்பையா தெரு குறும்படம் இப்பட வெளிப்புற படப்பிடிப்பு நடந்து வருகிறது . இதன் இயக்குனர் சாரல். வி.சிவா, இதற்கு முன் பட்டாம்பூச்சி எனும் குறும்படம் வெளியிட்டு உள்ளார் . இது குழந்தை தொழிலாளர் மையமாக அமைந்துள்ளது.
இவரைப்பற்றி :
பெயர் : சாரல். வி. சிவா
ஊர் : கீழ்பெண்ணாத்தூர் .
மாவட்டம் : திருவண்ணமலை .
பிடித்தது : வெள்ளி திரை , குருந்திரை இயக்குதல்
முகவரி : திருவண்ணமலை சாலை , கீழ்பெண்ணாத்தூர் .
தொடர்புக்கு : 9943288458
No comments:
Post a Comment